சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வு : 700 மில்லியன் நிதியை பெற முனைப்பு!
#SriLanka
#Dollar
#IMF
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகள் இன்று நடத்தப்படவுள்ளன.
குறித்த ஆய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கமைய பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதே வேளையில், செலவு மீட்பு மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )