IPL M61 - தொடர்ச்சியாக 6வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Punjab
#Bengaluru
#2026
Prasu
2 hours ago
ஐ.பி.எல் தொடரின் 61வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 222 ஓட்டங்கள் குவித்தது.
பெங்களூரு சார்பில், விராட் கோலி 58 ஓட்டங்களும் தேவ்தத் படிக்கல் 45 ஓட்டங்களும் வெங்கடேஷ் அய்யர் 73 ஓட்டங்களும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து, 223 ஓட்டங்கள் அடித்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 199 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில், கூப்பர் கொனோலி 37 ஓட்டங்களும் சூர்யான்ஷ் ஷெ்ட் 35 ஓட்டங்களும் ஷசாங்க் சிங் 56 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், பெங்களூரு அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
(வீடியோ இங்கே )