போர் நிறுத்தத்திற்கு மத்தியில் தாக்குதல் - லெபனானில் 06 பேர் பலி!

#SriLanka #Attack #Israel #Lebanon #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 weeks ago
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் தாக்குதல் - லெபனானில் 06 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

 லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர்களில் மூன்று மருத்துவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இரு நாடுகளும் 45 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4