லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 பேர் மரணம்

#Death #Attack #Missile #Israel #Lanka4 #Lebanon #L4
Prasu
1 month ago
லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 பேர் மரணம்

கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்ச் 2ம் திகதி முதல் நடந்து வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 2,659 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4