தொடரும் செம்மணி அகழ்வாராய்ச்சி: இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

#SriLanka #Human #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தொடரும் செம்மணி அகழ்வாராய்ச்சி: இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான இன்று, மேலும் மூன்று மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (01.05.2026) இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. 

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புக்கூட்டுத் தொகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் துறைசார் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4