2.5 மில்லியன் டொலர் கொள்ளையுடன் தொடர்புடைய அதிகாரியின் மரணத்தில் திருப்பம்!

#SriLanka #treasure #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
2.5 மில்லியன் டொலர் கொள்ளையுடன் தொடர்புடைய அதிகாரியின் மரணத்தில் திருப்பம்!

2.5 மில்லியன் டொலர் கொள்ளையுடன் தொடர்புடைய   நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் உடல் விசேட மருத்துவக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ரங்கா ராஜபக்ச என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி,  குளிபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார். 

பின்னர் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தை தொடர்ந்து சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!