அமெரிக்காவின் உயர்நிலை பாடசாலையில் கத்தி குத்து தாக்குதல் - அறுவர் வைத்தியசாலையில்!

#SriLanka #America #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
அமெரிக்காவின் உயர்நிலை பாடசாலையில் கத்தி குத்து தாக்குதல் - அறுவர் வைத்தியசாலையில்!

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 

 இந்தத் தாக்குதலை அப்பள்ளி மாணவர் ஒருவர் நடத்தியதாகவும், அவரும் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் பொலிஸார் கைது செய்யப்பட்டப்பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!