தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நற்செய்தி! நிரந்தரமாக்குவதற்கான அதிரடி உத்தரவு.
#SriLanka
#world_news
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 11/2026 எனும் இலக்கமுடைய விசேட சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் (Temporary, Casual, Substitute, Relief) பணியாற்றும் ஊழியர்கள்.
சுமார் 9,800 ஊழியர்கள் இதன் மூலம் நிரந்தர நியமனங்களைப் பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிரந்தர நியமனம் பெற்றிருந்தும், சில காரணங்களால் முறைப்படுத்தப்படாமல் (Regularized) இருந்த ஊழியர்களின் நியமனங்களையும் இந்த புதிய நடைமுறை சீர்செய்யும்.
(வீடியோ இங்கே )