நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!
#SriLanka
#Lanka4
#Court
#Bail
#ADDA
#Archuna
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கை துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று(29) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
(வீடியோ இங்கே )