மீண்டும் விசாரணை வளையத்தில் ரணில் விக்ரமசிங்க - பரபரப்பு தகவல்கள்.

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Investigations #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
மீண்டும் விசாரணை வளையத்தில் ரணில் விக்ரமசிங்க - பரபரப்பு தகவல்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4