300 அடி பள்ளத்தில் பாய்ந்த சிற்றூந்து : ஒருவர் பலி!!

#SriLanka #Death #LANKA4 #Boat #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
300 அடி பள்ளத்தில் பாய்ந்த சிற்றூந்து : ஒருவர் பலி!!

பாலங்கொடையிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த சிற்றூந்து 300 அடி உயரமான செங்குத்தான பாறையிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றூந்து விபத்தில், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்து டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!