புகலிட கோரிக்கையாளர்களிடம் குடிவரவு ஆலோசகராக மோசடியில் ஈடுபடும் பெண்
#Women
#Lanka4
#immigration
#Asylum Seekers
#Fraud
#Adviser
#L4
Prasu
1 day ago
தான் ஒரு குடிவரவு ஆலோசகர் என்று பொய் சொல்லி £7500 பவுண்டுகளை புகலிட தஞ்சக் கோரிக்கையாளர்களிடம் ரனிசா என்ற பெண் வாங்குவதாக BBC தெரிவித்துள்ளது.
ஒரு சட்டத்தரணியின் உதவியாளராகப் பணி புரியும் மெஸ்டுல் ஹசன் சக்கீல் என்பவரோடு இணைந்தே இந்தப் பெண் இயங்குவதாக BBC குறிப்பிட்டுள்ளது.
இவர் தனது வாடிக்கையாளரை சந்தித்ததே தனது படுக்கை அறையில் வைத்துத் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஈழத்தமிழர்களின் மத்தியிலும் மோசடியில் ஈடுபட்டு வரும் போலி குடிவரவு ஆலோசகர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்.
செய்தி
சேரமான் - முகப்புத்தகம்
(வீடியோ இங்கே )