ஈரானுக்குள் நுழைகிறதா அமெரிக்கத் தரைப்படை? - தீவிரமடையும் போர் பதற்றம்!!

#world_news #War #Iran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
ஈரானுக்குள் நுழைகிறதா அமெரிக்கத் தரைப்படை? - தீவிரமடையும் போர் பதற்றம்!!

அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது முன்னெடுத்துள்ள போரில் முதன்முறையாகத் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் சுமார் 2,500 மரைன் (Marines) படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் ஓகினாவாவிலுள்ள (Okinawa) தமது தளத்திலிருந்து '31st Marine Expeditionary Unit' பிரிவைச் சேர்ந்த இந்தப் படையினர், 'USS Tripoli' எனும் பாரிய தரையிறக்கத் தாக்குதல் கப்பலுடன் புறப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள பாதுகாப்புச் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவசரகால நெருக்கடிகளுக்குப் பதிலளிப்பதற்கோ அல்லது ஈரானின் சில பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கோ இந்தப் படையினர் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!