ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி!
#world_news
#Russia
#Fuel
#Oil
#Import
#ImportantNews
#L4
Lakhi
5 hours ago
சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களில் உள்ள ரஷ்யாவின் மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெற்றுக்கொள்ள ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
யுக்ரைன் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அனுமதி வரும் ஏப்ரல் 11-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )