அமெரிக்கா-இஸ்ரேல் குண்டு வீச்சில் சேதமடைந்த ஈரானின் வரலாற்று அரண்மனைகள்
#America
#Attack
#Israel
#Iran
#historic
#L4
Prasu
1 month ago
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் அரண்மனைகள் மற்றும் ஒரு பழங்கால மசூதி உட்பட நான்கு கலாச்சார மற்றும் வரலாற்று தளங்களை சேதமாகியுள்ளன.
கட்டிடங்கள் நேரடியாக ஏவுகணைகளால் தாக்கப்படவில்லை என்றாலும், குண்டுவெடிப்புகள் மற்றும் ஏவுகணை அதிர்ச்சி அலைகள் சேதப்படுத்தியுள்ளன.
கோலஸ்தான் அரண்மனையின் வளைவுகள் உடைக்கப்பட்டுள்ளன, ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளன, அதன் கண்ணாடி கூரையிலிருந்து உடைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள ஆடம்பரமான கஜார் காலத்து கோலஸ்தான் அரண்மனை மற்றும் 17ம் நூற்றாண்டின் Chehel Sotoun அரண்மனை மற்றும் இஸ்பஹானில் உள்ள நாட்டின் பழமையான வெள்ளிக்கிழமை மசூதியான Masjed-e Jame ஆகியவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )