மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!!

#prices #world_news #Oil #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 9% ஆல் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

ஈரானினால் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4