6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமாகும் வடகொரியா மற்றும் சீனா இடையிலான ரயில் சேவை

#Corona Virus #China #NorthKorea #Train #service #L4
Prasu
3 months ago
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமாகும் வடகொரியா மற்றும் சீனா இடையிலான ரயில் சேவை

வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த வாரம் முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. 

இந்த ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும். தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4