எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
#SriLanka
#prices
#government
#Fuel
#L4
Prasu
5 hours ago
இன்று(09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(சிபெட்கோ) அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:
- ஆட்டோ டீசல் - ரூ. 303 (22 ரூபாய் அதிகரித்துள்ளது)
- சூப்பர் டீசல் - ரூ. 353 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
- பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 317 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
- பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 365 (25 ரூபாய் அதிகரித்துள்ளது)
- மண்ணெண்ணெய் - ரூ. 195 (13 ரூபாய் அதிகரித்துள்ளது)
(வீடியோ இங்கே )