லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

#France #Robbery #Appoint #museum
Prasu
6 hours ago
லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம் கொள்ளை, பாதுகாப்பு குறைப்பாடு மற்றும் டிக்கெட் விநியோக முறைக்கேடு என பல சிக்கல்களை சந்தித்த நிலையில், லாரன்ஸ் டெஸ் கார்ஸ் தனது தலைவர் பதவியை நேற்று இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் லூவரின் புதிய தலைவராக கிறிஸ்டோஃப் லெரிபால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

“கட்டிடம், சேகரிப்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நம்பிக்கையின் சூழலை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து குழுக்களுடன் சேர்ந்து அருங்காட்சியகத்திற்குத் தேவையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வது லெரிபால்ட்டின் முன்னுரிமையாக இருக்கும்” என்று கலாச்சார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

62 வயதான லெரிபால்ட், வெர்சாய்ஸ் அரண்மனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!