பிரான்சில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
#Death
#France
#Body
#Missing
Prasu
5 hours ago
பிரான்சில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் ஆழ்நய் சோஸ் போய்ஸ் பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
N2 நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிறிய மலைக்குன்று ஒன்றில் இந்த சடலத்தை சில இளைஞர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த சடலம் முற்றாக அழுகி, நிர்வாணமாக கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாற்பது வயதுடைய குறித்த நபர் கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்தவர் எனவும், அவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் எனவும் தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )