இந்தியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விடுத்த கோரிக்கை

#India #France #Social Media #President #Banned
Prasu
1 month ago
இந்தியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விடுத்த கோரிக்கை

இந்தியாவில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் மேக்ரான் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஸ்பெயின் அரசும் குழந்தைகளை பாதுகாக்க இப்படியொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது.

அந்த வரிசையில் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரை பாதுகாக்க இந்தியாவும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!