மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பிரித்தானிய பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் முன்பு "இளவரசர் ஆண்ட்ரூ" என்று அழைக்கப்பட்டார், ஆனால் அந்த பட்டம் கடந்த ஆண்டு அவரிடமிருந்து பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்