பாலியல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி நபர்

#Arrest #America #Sexual Abuse #Indian
Prasu
2 months ago
பாலியல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி நபர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய வம்சாவெளியை சேர்ந்த நபரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள்(ICE) கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வொடெலா யஷஸ்வி கோட்டப்பள்ளி என்ற நபர் 13 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளையடித்தது மற்றும் பொது அமைதியை சீர்குலைத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிய வோடேலா யஷஸ்வி கோட்டப்பள்ளி என்பவர் நியூ ஜெர்சியில் பாலியல் வன்கொடுமை மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 

அவரை நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை நாங்கள் காவலில் வைத்திருப்போம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!