குழந்தைகளுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு - பரிசீலனையில் இந்திய அரசாங்கம்!
#SriLanka
#Social Media
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
இந்தியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் விவாதங்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பல இந்திய மாநிலங்களின் அமைச்சர்கள் சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல என்று அந்நாட்டு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்