ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்கிய அமெரிக்கா - ஹுதிகளுக்கும் எச்சரிக்கை!

#SriLanka #Attack #Iran #Houthi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்கிய அமெரிக்கா - ஹுதிகளுக்கும் எச்சரிக்கை!

ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா நேற்றைய தினம் மற்றொரு தாக்குதலை முன்னெடுத்தது. 

மேலும், ஈரான் மற்றும் யேமனில் உள்ள அதன் ஹூதி கூட்டாளிகளுக்கு "கடுமையான இராணுவத் தண்டனை" வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால போர்நிறுத்தம் முறிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஈரானிய ஆயுதப் படைகள் அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

இதற்கு பதிலடியாக ஈரானின் மின்கட்டமைப்புகள் மற்றும் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!