பிரான்ஸில் 60 வயது ஆசிரியரை கொடூரமாக தாக்கிய 14 வயது மாணவர்

#Arrest #Student #France #Attack #Teacher
Prasu
3 months ago
பிரான்ஸில் 60 வயது ஆசிரியரை கொடூரமாக தாக்கிய 14 வயது மாணவர்

பிரான்ஸில் ஒரு பாடசாலையில் 60 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

14 வயதான குறித்த மாணவர் ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் உடலில் 03 அல்லது 04 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவர் கொலைமுயற்சி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபருக்கு முன்னர் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் மத அல்லது அரசியல் நோக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!