பிரான்சில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து

#France #Accident #Hotel #fire #Rescue
Prasu
1 hour ago
பிரான்சில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து

பிரான்சிலுள்ள கோச்செவேல் என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள க்ராண்ட்ஸ் ஆல்ப்ஸ் என்னும் ஹோட்டலில் தீப்பற்றியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம் தெரிவிக்கிறது. 

அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் லே லானா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்த 200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!