வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் – பிரிட்டிஷ் எம்.பி கவலை
#Hindu
#Attack
#Bangladesh
#England
#condemn
Prasu
5 hours ago
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கவலை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெருக்களில் கொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் மற்றும் கோயில்கள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசிய பாப் பிளாக்மேன், பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் நடைபெறும் தேசியத் தேர்தல்கள் ஜனநாயகக் கவலைகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )