ஈரானில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள் - 217 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Protest #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
ஈரானில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள் - 217 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்கள் எனவும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த  அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போராட்டங்களில் பங்கேற்க விடக்கூடாது என்றும், அவர்கள் சுடப்பட்டால் முறைப்பாடு அளிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!