விரைவில் இந்தியா வரும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

#India #France #President #Visit
Prasu
15 hours ago
விரைவில் இந்தியா வரும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது டெல்லியில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தெற்கு அமைப்பு நடத்தும் முதல் AI உச்சிமாநாடாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!