ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் அனிமல் திரைப்படம்
#Actor
#Japan
#release
#Movie
#Animal
#Bollywood
Prasu
1 hour ago
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 917 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
அடுத்தாண்டு பிப்ரவரி 13 அன்று அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு ஜப்பான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
(வீடியோ இங்கே )