கர்நாடகாவில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிப்பு
#India
#Food
#Birds
#Ban
#Karnataka
Prasu
22 hours ago
கர்நாடகா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புறாக்களுக்கு கட்டுப்பாடில்லாமல் உணவளிப்பதால் பறவைகள் அதிக அளவில் கூடுவது, அதிகப்படியான கழிவுகள் காரணமாக சுவாச நோய்கள், அதாவது ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் மற்றும் பிற நுரையீரல் நோய்கள் போன்றவை ஏற்படுவதாகத் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சி நிறுவனங்களுக்கும் பின்வரும் நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )