மரண அறிவித்தல் : அமரர் திருமதி கலா சிறிரஞ்சன்!
#SriLanka
#funeral
#ANUTHAPAM
Thamilini
1 month ago
யாழ். கொடிகாமத்தை பிறப்பிடமாகவும், (UK) பெரிய பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கலா சிறிரஞ்சன் (பூங்கோதை) அவர்கள் இன்று (09-12-2025) காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை அறிந்தோம்.
இந்த துயரச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம். திருமதி கலா சிறிரஞ்சன் (பூங்கோதை) அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

(வீடியோ இங்கே )
அனுசரணை
