இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 05 - 12 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 hour ago
அப்பாக்கள் அருகில் நிற்க்கும் பொழுது
மகள்களுக்கு ஒரு தனி திமிர் வருகிறது,
உண்மையா?

பெண்களுக்கு உலகிலேயே
முழு நம்பிக்கையான
ஒரே ஒரு ஆணென்றால்
அவள் அப்பா மட்டுமே.

கஸ்டப்பட்டு வீட்டுக்கு வரும் கணவனுக்கு
கட்டிய மனைவியே ஆறுதல்,
மனைவி வீட்டின் கடியன்
நாய்போல இருந்தால் நரகம் தான்.

கவலையை போக்க ஒரே மருந்து
துரோகிகளை மறப்பது.

வெற்றியை தேடி ஓடும் உலகில்
தோல்வியை கண்டால் துவண்டு போகிறார்கள்
தோல்வியால் கிடைத்த அனுபவத்தால் தான்
வென்றேன் என யாரும் நினைப்பதில்லை.

(வீடியோ இங்கே )