நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியில் பேருந்து ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.
அதேபோல் பாணந்துறை - களுத்துறை வீதியில் இடம்பெற்ற மற்றொரு வாகன விபத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேன் ஒன்றுடன் மிதிவண்டி ஒன்று மோதுண்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேற்படி விபத்துகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
