மரண அறிவித்தல் - அமரர் நாகேந்திரன் ரதீஸ்வரன்

#Death #France #Kilinochchi #Lanka4 #Norway #ANUTHAPAM #L4
Prasu
58 minutes ago
மரண அறிவித்தல் - அமரர் நாகேந்திரன் ரதீஸ்வரன்

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் மற்றும் நோர்வேயை வதிவிடங்களாகவும் கொண்ட நாகேந்திரன் ரதீஸ்வரன் (கோபி) அவர்கள் 10.08.2026 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கிரிஷா அவர்களின் அன்புக் கணவரும், கேது, உஷா ஆகியோரின் சகோதரரும், சோபா, தீபன் ஆகியோரின் மச்சானும், சியாமிதா, சிஷ்டித்தா ஆகியோரின் சித்தப்பாவும், சஷ்வந்தின் தாய்மாமாவும் ஆவார்.

பார்வை மற்றும் அஞ்சலி

  • 📍 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
  • 12.08.2026 புதன் : 14:00-15:00
  • 15.08.2026 சனி : 15:00-16:00
  • 16.08.2026 ஞாயிறு : 15:00-16:00

இறுதிக் கிரியைகள் 19.08.2026 புதன்கிழமை காலை 08:10 முதல் 12:30 வரை அதனைத் தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

  • மாமா பன்னீர்செல்வம் (செல்வம் சுவிஸ்) - 0041 79 679 09 09
  • அக்கா சுபா - 0033 60 561 10 05
  • அம்மா - 0033 69 582 03 22

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4