சுவிஸ் நாட்டில் AHV பணம் தொடர்பான போலி தகவல்களை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

#SWITZERLAND #LANKA4 #Warning #money #Fake #L4
Prasu
1 month ago
சுவிஸ் நாட்டில் AHV பணம் தொடர்பான போலி தகவல்களை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

SWISS நாட்டில் பொறுப்பான சுவிஸ் கட்சிகளில் இருப்போர் சிலர், தவறான புரிதலின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுவதை கண்டிக்கின்றோம்!

AHV பணம் தொடர்பான சரியான தகவல்களை அறிந்துகொள்ள, நேரடியாக AHV அலுவலகத்திற்கு EMAIL அனுப்புங்கள்.

உண்மையான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிந்துகொள்ளுங்கள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!