ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி - பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கியமை, 27 ஆண்டுகாலம் சிறை தண்டனையை தவிர்க்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 மறுதேர்தல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க முயன்றமைக்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
