சிறை சுயசரிதை புத்தகம் வெளியிடும் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

#France #Prison #books #Former President
Prasu
1 hour ago
சிறை சுயசரிதை புத்தகம் வெளியிடும் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தான் சிறையில் அனுபவித்த துன்பங்கள் மற்றும் சிறையில் இருந்த நாட்களை விளக்கும் வகையில் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளார்.

குறித்த புத்தகத்திற்கு “ஒரு கைதியின் நாட்குறிப்பு” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வெளியிடப்படவுள்ளது

2007 முதல் 2012 வரை பிரான்சை ஆட்சி செய்த நிக்கோலஸ் சர்கோசி 2007ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடாபியின் நிதியுதவியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

images/content-image/1763798538.jpg

------------------------------------------------------------------------------------

Former French President Nicolas Sarkozy is to publish a book detailing his ordeal and the days he spent in prison.

The book is titled “Diary of a Prisoner.” The book will be published on December 10.

Nicolas Sarkozy, who ruled France from 2007 to 2012, was arrested in 2007 on charges of using Gaddafi’s financial support for his presidential campaign.

------------------------------------------------------------------------------------

හිටපු ප්‍රංශ ජනාධිපති නිකොලස් සාකෝසි ඔහුගේ දුක්ඛිත අත්දැකීම් සහ ඔහු සිරගෙදර ගත කළ දින විස්තර කරන පොතක් ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතයි.

පොත "සිරකරුවෙකුගේ දිනපොත" ලෙස නම් කර ඇත. පොත දෙසැම්බර් 10 වන දින ප්‍රකාශයට පත් කෙරේ.

2007 සිට 2012 දක්වා ප්‍රංශය පාලනය කළ නිකොලස් සාකෝසි, ඔහුගේ ජනාධිපතිවරණ ව්‍යාපාරය සඳහා ගඩාෆිගේ මූල්‍ය ආධාර භාවිතා කිරීමේ චෝදනාව මත 2007 දී අත්අඩංගුවට ගන්නා ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!