வியட்நாமில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 41 பேர் மரணம்
வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல்போயுள்ளனர்.
வெள்ளத்தில் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் பல வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய மாதங்களில் கடுமையான வானிலை மற்றும் சூறாவளியால் வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------------------------------------------
Forty-one people have died and nine are missing after heavy rains caused flooding in Vietnam.
More than 52,000 homes have been submerged in the floods, and many have lost power.
Vietnam has been hit hard by severe weather and typhoons in recent months.
------------------------------------------------------------------------------------
වියට්නාමයේ ඇති වූ අධික වර්ෂාව හේතුවෙන් ඇති වූ ගංවතුරෙන් පුද්ගලයින් හතළිස් එක් දෙනෙකු මිය ගොස් නව දෙනෙකු අතුරුදහන් වී ඇත.
ගංවතුරෙන් නිවාස 52,000 කට වැඩි ප්රමාණයක් ජලයෙන් යට වී ඇති අතර බොහෝ දෙනෙකුට විදුලිය අහිමි වී ඇත.
මෑත මාසවලදී වියට්නාමයට දරුණු කාලගුණය සහ ටයිෆූන් හේතුවෙන් දැඩි ලෙස බලපෑම් එල්ල වී තිබේ.
(வீடியோ இங்கே )