பிலிப்பைன்சில் உளவு குற்றச்சாட்டில் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

#Arrest #Women #Spy #Mayor
Prasu
1 hour ago
பிலிப்பைன்சில் உளவு குற்றச்சாட்டில் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த ஆலிஸ் குவோ சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று பம்பன் நகர முன்னாள் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் சீனாவுக்கு சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

இதன்மூலம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் மோசடி செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே முன்னாள் மேயர் ஆலிஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

------------------------------------------------------------------------------------

A woman mayor in the Philippines who spied for China has been sentenced to life in prison.

Alice Guo, a Chinese national, illegally obtained Philippine citizenship and was elected as the former mayor of Pamban.

She was also the head of a Chinese-owned gambling company.

Through this, more than 700 people from countries including Vietnam, the Philippines, and Malaysia were defrauded.

The trial has now concluded and the charges against them have been confirmed. Therefore, the court has sentenced former Mayor Alice and her 7 accomplices to life in prison.

------------------------------------------------------------------------------------

චීනය වෙනුවෙන් ඔත්තු බැලූ පිලිපීනයේ කාන්තා නගරාධිපතිනියකට ජීවිතාන්තය දක්වා සිර දඬුවම් නියම කර තිබේ.

චීන ජාතික ඇලිස් ගුඕ නීතිවිරෝධී ලෙස පිලිපීන පුරවැසිභාවය ලබාගෙන පම්බන්හි හිටපු නගරාධිපතිනිය ලෙස තේරී පත් වූවාය.

ඇය චීනයට අයත් සූදු සමාගමක ප්‍රධානියා ද වූවාය.

මේ හරහා වියට්නාමය, පිලිපීනය සහ මැලේසියාව ඇතුළු රටවලින් 700 කට අධික පිරිසක් වංචා කරන ලදී.

නඩු විභාගය දැන් අවසන් වී ඇති අතර ඔවුන්ට එරෙහි චෝදනා තහවුරු කර ඇත. එබැවින්, හිටපු නගරාධිපති ඇලිස් සහ ඇගේ සහචරයින් 7 දෙනාට අධිකරණය ජීවිතාන්තය දක්වා සිර දඬුවම් නියම කර තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!