துபாயில் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் - விமானி பலி
துபாயில் விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானி உயிரிழந்துள்ளார்.
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் இந்திய HAL தேஜாஸ் என்ற போர் விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகும் முன்பு நேரடியாக தரையை நோக்கிச் செல்வதை காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
“விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------
An Indian plane participating in an air show in Dubai has crashed. The pilot has died in the crash.
The crash involved an Indian HAL Tejas fighter jet used by the Indian Air Force.
Videos of the plane losing control and heading straight towards the ground before crashing have been shared on social media.
“A court of inquiry has been set up to determine the cause of the crash,” it said.
------------------------------------------------------------------------------------
ඩුබායි හි ගුවන් සංදර්ශනයකට සහභාගී වූ ඉන්දියානු ගුවන් යානයක් අනතුරට ලක්ව තිබේ. අනතුරින් නියමුවා මිය ගොස් ඇත.
ඉන්දීය ගුවන් හමුදාව භාවිතා කරන ඉන්දියානු HAL තේජාස් ප්රහාරක ජෙට් යානයක් අනතුරට ලක්විය.
යානය පාලනයෙන් ගිලිහී බිම දෙසට කෙළින්ම ගමන් කරමින් අනතුරට ලක්වන ආකාරය දැක්වෙන වීඩියෝ සමාජ මාධ්යවල බෙදාගෙන ඇත.
“අනතුරට හේතුව තීරණය කිරීම සඳහා විමර්ශන අධිකරණයක් පිහිටුවා ඇත,” එහි සඳහන් විය.
(வீடியோ இங்கே )