அடுத்த வருட ஐ.நா காலநிலை மாநாடு துருக்கியில்

#UN #Climate #Turkey #Summit
Prasu
4 hours ago
அடுத்த வருட ஐ.நா காலநிலை மாநாடு துருக்கியில்

ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்தும் வாய்ப்பை துருக்கி வென்றுள்ளது.

2026ம் ஆண்டுக்குரிய மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போட்டி இட்டன.

எனினும், போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா தற்போது விலகியுள்ளதால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு துருக்கி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் துருக்கிக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு போட்டியின்றி ஜேர்மன் வசம் செல்ல இருந்தது.

images/content-image/1763661755.jpg

------------------------------------------------------------------------------------

Turkey has won the bid to host the UN Climate Change Conference.

Australia and Turkey were in the running to host the 2026 conference.

However, Australia has now withdrawn from the race, leaving Turkey with the chance to host the conference.

If no agreement is reached between Australia and Turkey, the chance to host the conference would have gone to Germany without a contest.

------------------------------------------------------------------------------------

එක්සත් ජාතීන්ගේ දේශගුණික විපර්යාස සමුළුව පැවැත්වීමේ ලංසුව තුර්කිය දිනා ගෙන ඇත.

2026 සමුළුව පැවැත්වීමේ තරඟයේ ඕස්ට්‍රේලියාව සහ තුර්කිය සිටියහ.

කෙසේ වෙතත්, ඕස්ට්‍රේලියාව දැන් තරඟයෙන් ඉවත් වී ඇති අතර, සමුළුව පැවැත්වීමේ අවස්ථාව තුර්කියට හිමි වී තිබේ.

ඕස්ට්‍රේලියාව සහ තුර්කිය අතර කිසිදු එකඟතාවයකට නොපැමිණියේ නම්, සමුළුව පැවැත්වීමේ අවස්ථාව තරඟයකින් තොරව ජර්මනියට හිමි වීමට ඉඩ තිබුණි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!