நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

#Protest #Curfew #government #Nepal #parties
Prasu
6 hours ago
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

நேபாளத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மோதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மோதலை கட்டுக்குள் கொண்டுவர இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரணியின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், இளம் தலைமுறை போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/1763656541.jpg

------------------------------------------------------------------------------------

A rally held by supporters of ousted Prime Minister K.P. Sharma Oli's Communist Party has turned into a clash.

In this situation, a curfew has been imposed today to bring the clash under control.

It has been reported that a clash broke out between supporters of the Communist Party and young generation protesters during the rally.

In this situation, two people who attacked and incited violence have been arrested.

------------------------------------------------------------------------------------

බලයෙන් පහ කරන ලද අගමැති කේ.පී. ෂර්මා ඔලිගේ කොමියුනිස්ට් පක්ෂයේ ආධාරකරුවන් විසින් පවත්වන ලද රැලියක් ගැටුමක් බවට පත්ව ඇත.

මෙම තත්ත්වය තුළ, ගැටුම පාලනය කිරීම සඳහා අද ඇඳිරි නීතිය පනවා ඇත.

රැලිය අතරතුර කොමියුනිස්ට් පක්ෂයේ ආධාරකරුවන් සහ තරුණ පරම්පරාවේ විරෝධතාකරුවන් අතර ගැටුමක් ඇති වූ බව වාර්තා වේ.

මෙම තත්ත්වය තුළ, පහර දී ප්‍රචණ්ඩත්වය ඇති කළ පුද්ගලයින් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!