பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 29 வயது இளைஞன் கொலை
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூதாவளை கரணவாய் கரவெட்டியை சேர்ந்த 29 வயதான ராஜகுலேந்திரன் பிருந்தன் என்ற இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது தூதாவளை வீதியில் வழிமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பெண் ஒருவரை பதிவு திருமணம் செய்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்ப தயாராக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
A young man who had come to Jaffna from France has been hacked to death.
The young man, Rajakulendran Brindan, 29, from Karavetti, Doodawala, was killed in this manner.
It is reported that he was stopped and killed on the Doodawala road while he was traveling on a motorcycle.
He had come to Jaffna after having registered a marriage with a woman in France. In this case, he was murdered while he was preparing to return to the country.
------------------------------------------------------------------------------------
ප්රංශයේ සිට යාපනයට පැමිණි තරුණයෙකු කපා කොටා ඝාතනය කර ඇත.
දූඩාවල, කරවෙට්ටි හි පදිංචි 29 හැවිරිදි රාජකුලේන්ද්රන් බ්රින්ඩන් නම් තරුණයා මේ ආකාරයෙන් ඝාතනය කර ඇත.
යතුරුපැදියකින් ගමන් කරමින් සිටියදී දූඩාවල මාර්ගයේ දී ඔහු නවතා ඝාතනය කර ඇති බව වාර්තා වේ.
ඔහු ප්රංශයේ කාන්තාවක් සමඟ විවාහයක් ලියාපදිංචි කිරීමෙන් පසු යාපනයට පැමිණ ඇත. මෙම අවස්ථාවේ දී, ඔහු නැවත රටට යාමට සූදානම් වෙමින් සිටියදී ඝාතනය කර ඇත.
(வீடியோ இங்கே )