தென் கொரியாவில் விபத்துக்குள்ளான கப்பல் - ஆபத்தில் உள்ள 267 உயிர்கள்!

#SriLanka #SouthKorea #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
தென் கொரியாவில் விபத்துக்குள்ளான கப்பல் - ஆபத்தில் உள்ள 267 உயிர்கள்!

தென் கொரிய பயணிகள் கப்பல் ஒன்று நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. 

 விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் 267 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கடலோர காவல்படை அதிகாரிகள் கப்பலில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!