சைபர் குற்றங்களை தடுக்க டிஜஜியை நியமிக்க தீர்மானம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#cyber crime
Thamilini
1 hour ago
இலங்கை காவல்துறை விரைவில் சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பான ஒரு டிஐஜியை நியமிக்கும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், அத்துடன் சிறப்புப் பிரிவும் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
