சவுதி பட்டத்து இளவரசர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியுடன் கால்பந்து ஜாம்பவான்
அமெரிக்கா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தித்தார்.
அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என தெரிவித்தார்.

------------------------------------------------------------------------------------
US President Donald Trump met Saudi Crown Prince Mohammed bin Salman at the White House during his visit to the US.
At that time, Saudi Arabia hosted a dinner for the crown prince. Many celebrities attended the dinner.
Football legend Cristiano Ronaldo also attended.
Trump thanked Ronaldo for attending the dinner. He also said that his son Barron is his biggest fan.
------------------------------------------------------------------------------------
ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් සිය එක්සත් ජනපද සංචාරය අතරතුර ධවල මන්දිරයේදී සෞදි ඔටුන්න හිමි කුමරු මොහොමඩ් බින් සල්මාන් හමුවිය.
එම අවස්ථාවේදී සෞදි අරාබිය ඔටුන්න හිමි කුමරු වෙනුවෙන් රාත්රී භෝජන සංග්රහයක් පැවැත්වීය. බොහෝ ප්රසිද්ධ පුද්ගලයින් රාත්රී භෝජන සංග්රහයට සහභාගී විය.
පාපන්දු පුරාවෘත්තය ක්රිස්ටියානෝ රොනාල්ඩෝ ද සහභාගී විය.
රාත්රී භෝජන සංග්රහයට සහභාගී වීම ගැන ට්රම්ප් රොනාල්ඩෝට ස්තූති කළේය. ඔහුගේ පුත් බැරන් ඔහුගේ ලොකුම රසිකයා බව ද ඔහු පැවසීය.
(வீடியோ இங்கே )