உக்ரைனில் ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

#Death #Attack #Russia #Ukraine #War
Prasu
2 hours ago
உக்ரைனில் ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் டெர்னோபில் பகுதியில் ரஷ்யா நடத்திய டிரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், இந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உள்பட 75 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

38 ஏவுகணைகள் மற்றும் 476 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

images/content-image/1763571820.jpg

------------------------------------------------------------------------------------

At least 25 people, including three children, have been killed in a Russian drone and missile attack on the Ternopil region of Ukraine.

Officials say 75 people, including 15 children, were injured in the attack.

The Ukrainian Air Force said it carried out the attack with 38 missiles and 476 drones.

------------------------------------------------------------------------------------

යුක්රේනයේ ටර්නොපිල් ප්‍රදේශයට රුසියානු ඩ්‍රෝන හා මිසයිල ප්‍රහාරයකින් ළමුන් තිදෙනෙකු ඇතුළු අවම වශයෙන් පුද්ගලයින් 25 දෙනෙකු මිය ගොස් තිබේ.

ප්‍රහාරයෙන් ළමුන් 15 දෙනෙකු ඇතුළු 75 දෙනෙකු තුවාල ලබා ඇති බව නිලධාරීන් පවසයි.

සයිල 38 ක් සහ ඩ්‍රෝන 476 ක් යොදා ගනිමින් ප්‍රහාරය සිදු කළ බව යුක්රේන ගුවන් හමුදාව පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!