அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீவிபத்து!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கடுவெல, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி தொடர்பான உற்பத்தி தொழிற்சாலையின் கிடங்கில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மற்றும் கோட்டே மாநகர சபை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
